கோவையில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் நூற்றுக்கணக்கான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 25 நாட்டு வெடிகுண்டுகள், வெடி மருந்து, திரி மற்றும் வெடி உப்புகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம்...