கோவை: கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி முற்போக்கு இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுவதாக கூறி அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கோவையில் கண்டன...
கோவை: தவெக குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் சம்பத்குமார் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
கணபதி பகுதியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஒரு நலத்துறை...
கோவை: தவெக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் செய்ய அவர்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் கோவை விமான நிலையத்தில் மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற...
கோவை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற புதிய ஆணையாளர், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதில் முன்னுரிமை வழங்குவேன் என தெரிவித்தார்.
கோவை: தவறுகள் நடந்தால் எந்த தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழக வெற்றி...
கோவை: தற்பொழுது நடப்பது நல்ல அறிகுறிகள் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன என்று விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல...
கோவை: கவுண்டம்பாளையம் சட்டமன்ற அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை அடுத்து தமிழகம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் புதுப்பிக்கபட்டு திறக்கபட்டு வருகிறது. அதன்...
கோவை: கட்சிக்காக உழைத்தவர்களை திமுக மதிக்கவில்லை என மேட்டுப்பாளையம் டி.ஆர்.எஸ் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் சுயேட்சையாக போட்டியிட்ட...
கோவை: எடப்பாடி பழனிச்சாமியால் தான் அதிமுக இந்த நிலைமையில் உள்ளது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக நிதி அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையம் வந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்...
கோவை: இன்று செயிண்ட்ஜார்ஜ் கோட்டை நாளை செங்கோட்டை என தவெக ஒட்டிய போஸ்டர்கள் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட போத்தனூர், ஆத்துப்பாலம், கரும்புக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக...