TagsTVK

tag : TVK

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை உறுதி- கோவையில் செங்கோட்டையன் தெரிவிப்பு…

கோவை: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 45 நாள்களே ஆன புதிய அரசுக்கு கால அவகாசம் தேவை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர்...

வேலை நிறுத்த போராட்டம்- கோவையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…

கோவை: வேலை நிறுத்த போராட்டத்தால் ஜேசிபி வாகனங்கள் கோவையில் அணிவகுத்து நிற்கின்றன. தமிழ்நாடு முழுவதும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் நேற்று முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 25ஆம் தேதி...

கருத்து சுதந்திரத்தை முடக்கும் தவெக அரசு?- கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கருத்து சுதந்திரத்தை தவெக அரசு முடக்குகிறதா என்பதை சுட்டிக்கட்டி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்பட்டு வரும் தவெக அரசைக் கண்டித்து, கோவையில்...

தவெக போராட்டத்திற்கு திமுக ஒத்துழைப்பு இருக்கும்- திமுக மாணவர் அணி செயலாளர் கோவையில் பேட்டி…

கோவை: நீட் தேர்வுக்கு எதிராக தவெக அரசு போராட்டம் மேற்கொள்ளும் பட்சத்தில் திமுக ஒத்துழைப்பும் இருக்கும் என திமுகவின் மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் 19வயது மாணவி அனு கீர்த்தனா நீட்...

பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்- தவெக அரசுக்கு எம்பி ரவிசங்கர் அறிவுறுத்தல்…

கோவை: பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசின் 12 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெறுகிறது....

விவசாயக் கடன் தள்ளுபடி- பாதி அந்தரத்தில் தொங்கவிட்டது- கோவை விவசாயிகள் ஆதங்கம்

கோவை: விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளை பாதி அந்தரத்தில் தொங்கு விடுவது போன்று உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கோவை சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு...

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவித்தால் எதிர்ப்போம்- கோவையில் ஓபிசி கட்சியினர் தெரிவிப்பு…

வன்னியர் சமூகத்திற்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்- கோரிக்கைகள் என்ன?

குறைந்தபட்ச பென்சன் ரூ.9,000, பஞ்சப்படி மற்றும் ரயில் கட்டண சலுகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் EPF பென்சனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

யார் தீர்ந்து போன கட்சி?- ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் சம்பத் பதில்…

கோவை: யார் தீர்ந்து போன கட்சி என்பது மக்களுக்கு தெரியும், என அமைச்சர் சம்பத்குமார் கோவையில் தெரிவித்துள்ளார். கோவையில் மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணையும் இணைப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை...

11%ஐ 4-ஆக குறைத்தவர் நயினார்; கோவையில் செங்கோட்டையன் விமர்சனம்!

கோவை: 11%ஐ 4-ஆக குறைத்தவர் நயினார் நாகேந்திரன் என கோவையில் செங்கோட்டையின் விமர்சித்துள்ளார். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அறிவாலயத்தில்...

உலக இரத்ததான தினம்- இரத்ததானம் செய்த எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்…

கோவை: உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ இரத்த தானம் செய்தார். உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

கோவையில் பாஜகவை தாக்கிய செங்கோட்டையன்!

தமிழகத்தில் சினிமா பிம்பம் குறித்து பாஜக விமர்சனம் செய்த நிலையில், ஆந்திர துணை முதலமைச்சர் குறித்த கேள்வியை எழுப்பி அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்தார்.