கோவை: கோவை மாவட்டத்தில் மின்வாரியம் மேற்கொள்ளும் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின் தடை அமல்படுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
பதுவம்பள்ளி துணை மின்நிலையம்
பதுவபள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்கப்பாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokampalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
மின் தடை நேரம் : காலை 9.00 மணி – மாலை 5.00 மணி




