கேமரா மற்றும் தொழில்சார் உபகரணங்களின் விலை உயர்வால், கோவையில் புகைப்பட ஸ்டுடியோக்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. பாஸ்போர்ட் போட்டோ கட்டணம் இனி ₹200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அகற்றப்பட்ட விளம்பர போஸ்டர்கள் சாலையிலேயே குவிந்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்ததுடன் விபத்து அபாயம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் 3 குட்டிகளுடன் கோவை மூலக்காடு பழங்குடியினர் கிராமத்திற்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானைக் கூட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Expired palm oil allegedly distributed at a ration shop in Pollachi's Mahalingapuram sparks concern among residents, who demand immediate action from authorities.
கோவை மாவட்டத்தில் 1,615 மையங்கள், 32 சிறப்பு மையங்கள் மற்றும் 222 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. குழந்தைகளை அழைத்து வர பொதுமக்களுக்கு அமைச்சர் சம்பத் குமார் அழைப்பு விடுத்தார்.