HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

நடுரோட்டில் கஞ்சா போதை கலாட்டா; போலீசாரையே எதிர்த்து...

கோவையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர், எச்சரிக்க வந்த போலீசாரையே மிரட்டிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வாசலில் பெண்ணை தாக்கி ரூ.30 ஆயிரம்...

கோவை காளப்பட்டியில் வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வாங்கி ஒரு வருடம்கூட ஆகவில்லை… ரூ.15 ஆயிரம்...

கோவை ரயில் நிலையம் அருகே லாட்ஜ் ஊழியரின் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கியர் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Breaking: கோவைப்புதூரில் அரை நிர்வாணமாக கிடந்த பெண்;...

கோவைப்புதூரில் இளம்பெண் கொலை வழக்கில் ஒடிசாவில் பதுங்கியிருந்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறாய்?” என கேட்டதால் ஆத்திரம்… பிளேடால்...

சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரை தட்டிக்கேட்ட பழ வியாபாரியை பிளேடால் தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காதலிக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல்...

சூலூரில் இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து நண்பருடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புறா பந்தய பணத் தகராறு: கோஷ்டி மோதலில்...

புறா பந்தய பணத் தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞரை தாக்கிய 4 பேரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

கோவையில் அதிர்ச்சி… 8 வயது சிறுமிக்கு பாலியல்...

கோவையில் மனவளர்ச்சி குன்றிய 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்த முதியவர் திடீரென...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்த 64 வயது முதியவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

இன்ஸ்டாகிராம் காதலரை சந்திக்க நள்ளிரவில் காத்திருந்த மாணவி;...

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திக்க சென்ற மாணவியை பிங்க் பேட்ரோல் போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

வீட்டை காலி செய்யச் சொன்ன உரிமையாளருக்கு கொலை...

வீட்டை காலி செய்யுமாறு கூறிய வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கோவையில் வாடகைதாரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவையில் தவெக தொண்டர் அட்டூழியம்- அப்பாவி மீது...

கோவை காந்திபுரம் பெட்ரோல் பங்கில் பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.