HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: கோவை கலெக்டர் அலுவலகத்தில்...

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

பைக் விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர்...

கோவை ஆத்துப்பாலம் அருகே பைக் விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கிய 20 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவையில் ரோட்டில் சடலமாக கிடந்த 5 மாத...

கோவையில் சாலையோரத்தில் 5 மாத ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பஸ் கவிழ்ந்து விபத்து: பயணிகள் காயம்

கோவை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாணவி மரணம் : எஸ்.பி.வேலுமணி அறிக்கை!

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த கோவை மாணவியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

வீட்டு வாசலில் போதையில் கிடந்த மர்ம நபர்;...

நியூ சித்தாபுதூரில் வீட்டு வாசலில் போதையில் உறங்கிய மர்ம நபரால், தாய் மற்றும் இரு மகள்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அச்சத்தில் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Breaking: கோவையில் துயரம்; நீட் தேர்வுக்குத் தயாராகி...

கோவை: கோவையில் நீட் (NEET) தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில்...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள்; கோவையில் கண்காட்சிக்கு பெண்கள்...

கோவையில் நடைபெற்று வரும் பட்டுப்புடவை கண்காட்சியில் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான சேலை மற்றும் பாரம்பரிய சேலைகளின் நவீன வடிவங்கள் பெண்களை கவர்ந்து வருகின்றன.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவித்தால் எதிர்ப்போம்-...

வன்னியர் சமூகத்திற்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கல்லூரி மாணவரை இரும்பு ராடால் தாக்கி செயின்...

கோவையில் கல்லூரி மாணவரை தாக்கி நகை பறித்து, ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

லிப்ட் அமைத்து தருவதாக ரூ.7.5 லட்சம் மோசடி;...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய மோசடி வழக்கில் கைதான நபரை போலீசார் சின்னியம்பாளையத்தில் மீண்டும் கைது செய்தனர்.

டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு;...

கோவையில் டாஸ்மாக் பாரில் மது அருந்தியபோது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.