HomeCoimbatore

Coimbatore

டிக்கெட் பணத்தை திருப்பி தராத ஆம்னி பேருந்து...

கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்து, மாற்று ஏற்பாடு செய்யாததுடன் கட்டணத்தையும் திருப்பி வழங்காத ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000-க்கும் மேல் இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை; 10-க்கும்...

கோவை துடியலூரில் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய வாகனச் சோதனையில், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து விதிமீறிய ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 5...

கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்குகளின் நிதி பரிவர்த்தனை விசாரணை தொடர்பாக, உக்கடம் பகுதியில் மேலும் 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை சாலைகளில் விபத்து குறைய புதிய முயற்சி;...

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், விபத்து அதிகம் நடைபெறும் 40 'ஹாட் ஸ்பாட்' பகுதிகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த தர்மர்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது 5 பேர் மறுவாழ்வு பெற்றனர். திருப்பூர்...

கோவையில் சிறுவர்களுக்கான கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது…

கோவை: கோவையில் சவகர் சிறுவர் மன்றத்தின் கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. கலை பண்பாட்டுத்துறையின் கோயம்புத்தூர் மண்டலம் சார்பாக கோயம்புத்தூர்...

“Run for a Drug-Free Coimbatore” போதை...

போதை இல்லா கோவை என்ற இலக்குடன் கோவை மாவட்ட காவல்துறை ஆகஸ்ட் 8-ம் தேதி இலவச மாரத்தான் போட்டியை நடத்துகிறது.

உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு; சித்தாபுதூரில்...

கோவை சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தாள்கள் மட்டும் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை...

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு...

கோவை மாவட்டத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்;...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.

பணத் தகராறில் விபரீதம்: கோவையில் பெயிண்டர் கொ*;...

கோவை டி.வி.எஸ். நகர் பகுதியில் மது போதையில் ஏற்பட்ட பணத் தகராறில் பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

எஸ்.பி.வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள்…

கோவை: கிழக்கு புறவழி சாலை திட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு...