HomeMediaVideos

Videos

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால்...

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.

நடந்து சென்று குறைகளை கேட்டறிந்த கோவை போலீஸ்…

கோவை பேரூர் டி.எஸ்.பி கால்நடையாக ரோந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு...

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.

கோவை திரையரங்கில் அவலம்- வீடியோ எடுத்த மக்களை...

கோவை: கோவையில் உள்ள திரையரங்கில் சுகாதாரமாக இல்லாததை கட்டி கேட்ட பார்வையாளர்களை மிரட்டிய ஊழியர்கள் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை...

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13...

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை- நிலை தடுமாறிய...

கோவை: கோவை புறநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினர். கோவை, துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்...

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி...

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவையில் அதிகாலையில் பாலை திருடும் கணவன் மனைவி-...

கோவை கோவில்மேடு பகுதியில் அதிகாலையில் கணவன் மனைவி இணைந்து பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

சத்தி சாலையில் நடந்த விபத்தில் இளைஞருக்கு நேர்ந்த...

கோவை அன்னூர் சத்தி சாலையில் அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கோவையில் குல தெய்வக்கோவிலில் சாமி தரிசனம் செய்த...

கோவை அன்னூர் அருகே உள்ள குல தெய்வ கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார்

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல...

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள்...

கோவையில் பட்ட பகலில் கார் மீது கல்வீச்சு-...

கோவை: கோவையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது கல்லை வீசிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...