Power Cut In Coimbatore | நாளைய மின் தடை பகுதிகள் வெளியீடு!

கோவை : Power Cut In Coimbatore: கோவையில் நாளை (ஜூன் 30) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

காட்டம்பட்டி (Kattampatty), ஆர்.சி.புரம் (R.C. Puram), ஜே.கிருஷ்ணாபுரம் (J. Krishnapuram), நெகமம் (Negamam), வடசித்தூர் (Vadachithur).

பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த செய்தியை அந்தந்த பகுதி வாழ்மக்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Coimbatore power cut: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள்?

பராமரிப்புப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...