Coimbatore power cut areas : கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..!

Coimbatore Power Cut Areas: கோவையில் நாளை சில இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் நாளை கீழே குறிப்பிடப்பட்டுள்ள துணை மின்நிலையங்களில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படக்கூடும். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

எம்.ஜி.ரோடு (M.G.Road), எஸ்.ஐ.எச்.எஸ் காலனி (S.I.H.S Colony), காவேரி நகர் (Kaveri Nagar), ஜே.ஜே நகர் (J J Nagar), ஒண்டிப்புதூர் (Ondipudur) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

பாரதி காலனி (Bharathi Colony), பீளமேடு புதூர் (Peelamedu Pudhur), சௌரிபாளையம் (Sowripalayam), நஞ்சுண்டாபுரம் ரோடு (Nanjundapuram Road), புலியகுளம் (Puliyakulam), கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் (Ganapathy Industrial Estate), ஆவாரம்பாளையம் (Avarampalayam), ராமநாதபுரம் (Ramanathapuram), கள்ளிமடை (Kallimadai), திருச்சி ரோடு (Trichy Road பகுதி), மீனா எஸ்டேட் (Meena Estate), உடையாம்பாளையம் (Udayampalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

எஸ்.என்.பாளையம் (S.N.Palayam), பாப்பநாயக்கன்புதூர் (Pappanaickenputhur), வடவள்ளி (Vadavalli), வேடப்பட்டி (Vedapatti), வீரகேரளம் (Veerakeralam), தெலுங்குபாளையம் (Telungupalayam), வேலாண்டிபாளையம் (Velandipalayam), சாய்பாபா காலனி (Saibaba Colony), செல்வபுரம் (Selvapuram), காந்திநகர் (Gandhinagar), அண்ணா நகர் (Anna Nagar), லட்சுமி நகர் (Lakshmi Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

Advertisement

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படலாம்.

இந்த மின்தடை தகவலை அப்பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே..!

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.