HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் செல்போன் திருடிய வாலிபர்...

சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை – 2...

கோவை டவுன்ஹால் முதல் உக்கடம் சென்ற அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் ரூ.3,100 பணம் திருடியதாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

தலையணையால் முகத்தை அமுக்கி மூதாட்டியிடம் 6 பவுன்...

கோவை இடையர்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த 61 வயது மூதாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கி 6 பவுன் தங்க நகை பறித்த கல்லூரி மாணவரை போலீஸார் பிடித்தனர்.

ஜாதகம் பார்க்க வரும் பெண்களிடம் லீலை; விஐபிகள்...

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிடர் மீது, ஜாதகம் மற்றும் பரிகாரத்துக்காக வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை, பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர் அருகே வாலிபர் வெட்டிக்*லை – கோவையில்...

சூலூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 8-வது கொலை சம்பவம் நடந்துள்ளது.

சின்ன தடாகத்தில் மர்மமான முறையில் 6-க்கும் மேற்பட்ட...

கோவை: கோவை சின்ன தடாகத்தில் 6-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

9 மாதம் EMI கட்டி வாங்கிய R15…...

9 மாதம் EMI கட்டி வாங்கிய கல்லூரி மாணவரின் R15 பைக்கை கோவையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன.

உள்ளாடையில் 2,100 போதை மாத்திரைகள் ; கோவை...

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தப்பட்ட 2,100 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, மணிகண்டன், சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்தனர்.

காரமடையில் அதிர்ச்சி: மகனை காப்பாற்ற முயன்ற தாய்,...

காரமடை அருகே நீர்பாசன குட்டையில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாய் மற்றும் மகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் வாடகை வீடு… இளம்பெண்களை வைத்து விபசாரம்...

ராமநாதபுரம் பகுதியில் வாடகை வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாக கூறி...

கோவை கருமத்தம்பட்டியில் குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.1¾ கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இலங்கை குடும்பம் தவறவிட்ட தங்க நகை மீட்பு;...

கோவைக்கு சுற்றுலா வந்த இலங்கை குடும்பத்தினர் தவறவிட்ட தங்க நகையை சிசிடிவி காட்சிகள் மூலம் மீட்ட கோவை மாநகர போலீசார், உரியவரிடம் ஒப்படைத்தனர்.