கோவை ஜிசிடி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது பாதுகாப்பு மூன்று அடுக்கு போலீசார் கண்காணிப்பு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
கோவை சுங்கம் ராமநாதபுரம் சாலையில் அபார்ட்மெண்டில் தனியாக வசித்த பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு நகை கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நகரில் பரபரப்பு நிலவுகிறது