HomeCoimbatore

Coimbatore

கோவை பீளமேட்டில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை;...

கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா, 1,708 மாத்திரைகள் மற்றும் ரூ.21,270 பறிமுதல் செய்யப்பட்டது.

மாட்டு வண்டி மீது பைக் மோதி விபத்து;...

கோவை இடையார் வீதியில் மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் ஈரோட்டை சேர்ந்த 29 வயது வாலிபர் மனோஜ்குமார் உயிரிழந்தார்.

College Girl-ஐ Follow செய்த ‘Uncle’; திருமணம்...

மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்திய 39 வயது பெயிண்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சின்னவேடம்பட்டியில் பயங்கரம்; வாலிபரை தாக்கிய கும்பல் சிறையில்...

சின்னவேடம்பட்டியில் பிரகாஷ் குறித்து கேட்டதற்கு தெரியாது என பதிலளித்த வாலிபரை கல் மற்றும் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்

வெள்ளலூருக்கு விடிவு பிறக்குமா? நகராட்சி நிர்வாக இயக்குனர்...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு மற்றும் பாதியில் நிறுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் நிலையப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கோவையில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி தருவதற்கு ஆசிரியர்கள்...

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC, IBPS, SSC, Railways உள்ளிட்ட போட்டித் தேர்வு பயிற்சிக்கு திறமையான ஆசிரியர்கள் தேவை.

கோவையில் பூனை, நாயைக் கூடவா திருடுறாங்க! வீடியோ

Pet shop owner in Coimbatore appeals for the safe return of a dog and cat allegedly stolen from his shop, as CCTV footage goes viral.

சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் செல்போன் திருடிய வாலிபர்...

சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

“முன்னால் சென்ற லாரி மீது பாய்ந்த சொகுசு...

கோவை L&T பைபாஸ் சாலையில் பட்டணம் பகுதியில் நள்ளிரவில் முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் சொகுசு கார் பயங்கரமாக மோதிய விபத்தில் பயணிகள் படுகாயமடைந்தனர். அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Coimbatore Weather Report: கோவையில் இந்த வாரம்...

Coimbatore seven-day weather forecast with cloudy conditions and chances of light rain.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை – 2...

கோவை டவுன்ஹால் முதல் உக்கடம் சென்ற அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் ரூ.3,100 பணம் திருடியதாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Tomorrow Coimbatore Power Cut: மின் தடை...

நாளை கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளின் முழு விவரம் இதோ.