HomeCoimbatore

Coimbatore

கோவையில் வாடகை வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி...

கோவையில் வாடகை வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த ஒடிசா தொழிலாளி கைது; 7 அடி உயர செடிகள் பறிமுதல்.

கோவையில் வாடகை வீட்டு தோட்டத்தில் ஆளுயர கஞ்சா...

கோவையில் வாடகை வீட்டுத் தோட்டத்தில் காய்கறி செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்-...

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு, கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

கோவையில் அனைத்து தொகுதிக்களுக்கான ஆய்வுக்கூட்டம்…

கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவையில் பி.எம் விகாஸ் திறன்மேம்பாட்டு பயிற்சி…

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் PM VIKAS திறன்மேம்பாட்டு பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர்.

கோவையில் வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது-...

கோவை காவல்துறை சார்பில் போதைப்பொருள் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஜூன் 17ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.

கோவையில் தொடங்கியது பிரம்மாண்ட நகைக் கண்காட்சி!

கோவையில் தொடங்கிய ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026 கண்காட்சியில் நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த முன்னணி நகை வடிவமைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

கோவையில் சட்டவிரோதமாக எம்-சேண்ட் மணல் கடத்திய டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை- கோவையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள்...

பருவமழையை முன்னிட்டு கோவை வலாங்குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை; கோவையில் சாலை சேதம்...

கோவை கணபதி பகுதியில் 30 மீட்டர் நீள பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கோவையில் எம்.எல்.ஏ வை சூழ்ந்த மக்கள்…

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில், பாதிப்பு இல்லாத தீர்வு கோரி பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

கோவையில் வலுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.