TagsTVK

tag : TVK

திமுக மீது ஊழல் இருந்தும் அக்கட்சிக்காக பிரச்சாரம் செய்தேன்- வைகோ ஆதங்கம்…

கோவை: தவெகவில் நடப்பது குதிரை பேரம் என்றால் திமுகவில் நடந்தது பெருச்சாளி பேரமா என வைகோ வினவியுள்ளார். கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், பத்திரிக்கையாளர்களுடன்...

மோசடி வழக்கில் உள்ளவர்களை தவெகவில் இணைப்பதா?- அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்…

கோவை: மோசடி வழக்கு யார் மீது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் ஆனால் அவர்கள் தண்டனை பெற்றவர்களா என்று பார்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை தவெகவில் இணைப்பது தொடர்பான கேள்விக்கு,...

தற்போது நடப்பது குதிரை பேரம் இல்லை… திமுக எதை கண்டு அஞ்சுகிறது?- பிரவீன் சக்கரவர்த்தி…

கட்சி மாறுவதற்காக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைவது குதிரைப் பேரம் அல்ல என்றும், பணம் கொடுத்து ஆதரவு பெறுவதுதான் உண்மையான குதிரைப் பேரம் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத்குமாருக்கு வலுக்கும் கண்டனங்கள்- கோவையில் மீண்டும் ஆர்ப்பாட்டம்…

கோவை: அமைச்சர் சரத்குமாரை கண்டித்து துடியலூர் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். துடியலூர் அருகே போதைப் பொருள் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக்கழக அமைச்சர் சரத்குமார் பதவி விலக்கோரி திமுக மாணவர்...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு- தமுமுக வலியுறுத்தல்…

கோவை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தவெக அரசு சிறுபான்மையினர் விவகாரங்களில் மெத்தனப்போக்கைக் கடைபிடிப்பதாகவும், ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு...

தவெக ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர்…

கோவை: தவெக ஆட்சியில் மூன்று வயது பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் கட்டப்பட்டு வரும்...

அமைச்சர் சரத்குமாருக்கு கண்டனம்- கோவை எம்பி, மாநகராட்சி மேயர் கைது…

அமைச்சர் சரத்குமார் விவகாரத்தில் கோவையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எம்.பி., மேயர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் டிப்பர் லாரி வேலை நிறுத்தம்…

கோவையில் அரசு அனுமதித்த எடையை மட்டுமே ஏற்றிச் செல்வோம் என வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் மூன்று நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்

கோவையில் CPI ஆர்ப்பாட்டம்- மத்திய மாநில அரசுக்கு முன்வைத்த கோரிக்கை…

மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறையில் வெள்ளை அறிக்கையே இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்…

வருவாய்த் துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும், துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் தெரிவித்தார்.

திமுக தோற்க இது தான் காரணம்- வானதி சீனிவாசன் கூறிய கருத்து..

கோவை: லஞ்சம் குறித்த வெறுப்பே திமுக தோற்க காரணம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் முன்னாள் சட்டமன்ற...

முதல்வர் விஜய் குறித்து அவதூறு- கோவையில் புகார்…

கோவை: தமிழக முதல்வர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ஜ கோரி கோவை மாநகர...