மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த ஜேசிபி ஆபரேட்டர் விவேக், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருவரிடம் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.