Coimbatore Power Cut Areas: கோவையில் நாளை சில இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவையில் நாளை கீழே குறிப்பிடப்பட்டுள்ள துணை மின்நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படக்கூடும். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
Also Read: சிங்காநல்லூரில் கோயிலுக்கு சென்ற பெண் மாயம்; இருசக்கர வாகனம் மட்டும் மீட்பு
கள்ளிமடை ( Kallimadai) துணை மின் நிலையம்:
மராஜ் ரோடு (Kamaraj Road), பாலன் நகர் (Balan Nagar), சர்க்கரை செட்டியார் நகர் (Sarkarai Chettiar Nagar), ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ (Hope College to Civil Aero), வி.ஆர்.புரம் (V.R. Puram), என்.கே. பாளையம் (N.K. Palayam), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), ஹவுசிங் யூனிட் (Housing Unit), சிங்காநல்லூர் (Singanallur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஜி.வி. ரெசிடென்சி (G.V. Residency), மசக்காளிபாளையம் (Masakkalipalayam), உப்பிலிபாளையம் (Uppilipalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
அரசூர் (Arasur) துணை மின் நிலையம்:
செல்லப்பம்பாளையம் ஒரு பகுதி (Part of Sellappampalayam), பொதியம்பாளையம் (Pothiyampalayam), வாகராயம்பாளையம் (Vagarayampalayam), நீலாம்பூர் ஒரு பகுதி (Part of Neelambur), குரும்பபாளையம் (Kurumbapalayam), ராசிபாளையம் (Rasipalayam), ஊத்துப்பாளையம் (Uthupalayam)
Also Read:ஆட்டோவை முந்த முயற்சி விபரீதம்… தலைக்குப்புறக் கவிழ்ந்த கல்லூரி மாணவர்களின் கார்- video
பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
மின்தடை நேரம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படலாம்.
இந்த மின்தடை தகவலை அப்பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே…!


